2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தங்கப்பதக்கம் வென்றார்

Freelancer   / 2023 மே 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்பட்ட விஞ்ஞான வினா-விடைப் போட்டியில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப்.இப்பத் ஆங்கில மொழி மூலப் போட்டியில்  தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

அந்த மாணவியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தலைமையில்   புதன்கிழமை(03)  இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .