Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘உயிரைக் கொல்லும் போதை வேண்டாம்’ எனும் திரைப்படத்துக்கான இயக்குநருக்கான விருதை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் பெற்றுக்கொண்டார்.
‘குவியம்’ குறுந்திரைப் படப்போட்டி – 2023 மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முரளிதரன் விவிக்தன் பங்குபற்றி, தேசிய மட்டத்தில் முதல் 10 திரைப்படங்களில் வெற்றி பெற்று, இயக்குனருக்கான விருதைப் பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளார்.
க. விஜயரெத்தினம்
13 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
46 minute ago