Freelancer / 2023 ஜனவரி 04 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபராக கடமையாற்றிய எம்.எசி.எம்.ஏ சத்தாரின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும், புதிய அதிபர் எம்.ஏ நிஹால் பதவியேற்கும் நிகழ்வும் கல்லூரி மண்டபத்தில், கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (31) நடைபெற்றன.
நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச் அஸ்பர், பழைய மாணவர் அமைப்பின் பிரதி தலைவர் பொறியியலாளர் பலுல் ஹக், செயலாளர் றிபாய் கலீல் உட்பட பிரமுகர்கள பலரும் கலந்து கொண்டனர்.

17 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago