Freelancer / 2023 ஜனவரி 25 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
மலேசிய ரோட்டரி கழகத்துடன் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.
இதன் முதல் அங்கமாக, மலேசியா ரோட்டரி கழகத்தை திருகோணமலை ரோட்டரி நிலையத்தில், மட்டக்களப்பு ரோட்டரி கழக தலைவர் றோட்டரியன் பி. ரமணன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய பல வேலைத் திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மலேசியா ரோட்டரி கழகத்தால் வசதி குறைந்த மாணவிக்கு சைக்கிள் ஒன்றும் வழங்கப்பட்டது.

19 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago