Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் ஹனீபா
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16 ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (29) மாளிகைக்காடு வாவா றோயலி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஜே.எம் சல்மான் தெரிவித்தார்.
அஞ்சல் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் யூ.எல்.எம் பைஸர் தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மாநாட்டினை தொடர்ந்து சேவை நலன் பாராட்டு விழாவும் புதிய நிர்வாக சபை தெரிவும் நடைபெறும்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago