Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம் பர்ஸான்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் என். சஹாப்தீன் தெரிவித்தார்.
என். சாரிக் அஹமட் - 159, எஸ்.எப் ஹில்மா - 149, ஏ.எம் சைமி சதா - 148, எம்.எப்.எப் ஹயா - 147, எம்.ஐ.எப் றிஸாப் - 145 ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். ய புள்ளிகளை பெற்றுள்ளனர். இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான ஏ.ருபாய்தீன், திருமதி கௌசல்யா ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago