2026 மே 13, புதன்கிழமை

dd

அதிகாரப் பலமும் விசாரணை வளையமும்

Editorial   / 2026 மே 13 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


 சமகால அரசியல் சூழலின் ஒரு நுணுக்கமான வெளிப்பாடாக இந்தச் சிந்தனைச் சித்திரம்அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாவதைச் சித்தரிக்கும் இந்த வரைபடம், அதிகார மையங்களுக்கும் சட்டத்திற்கும் இடையிலான போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .