Menaka Mookandi / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்களின் முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியாகின. அதன்படி பாரதீய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) நான்கு மாநிலங்களில் ஏனைய கட்சிகளைப் பார்க்கிலும் கூடுதலான ஆசனங்களை வென்றிருந்தது. எனவே அடுத்த ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருக்கும் இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியீட்டி அரசமைக்கும் என்றதோர் அபிப்பிராயம் உருவாகி வருகிறது.13 minute ago
57 minute ago
1 hours ago
nagarajan Wednesday, 18 December 2013 03:27 AM
தவறான கருத்து,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago