A.P.Mathan / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலக்கரத்ன - ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டதை அடுத்து அதனோடு தொடர்புடைய சம்பவங்கள் தொடரொன்றே இடம்பெற்றது. இப்போது அச் சம்பவத் தொடர் அதன் உச்சக் கட்டமொன்றை அடைந்து இன்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையொன்றின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago