A.P.Mathan / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து "வெளிநடப்பு" செய்த கையோடு இன்றைய தினம் (31.12.2012) அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஒன்றரை வருடங்கள் ஆட்சியை நிறைவு செய்யும் அவர், அடுத்த சில மாதங்களிலோ, அல்லது விரைவிலோ நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான முஸ்தீபுகளை முடுக்கி விட்டுள்ளார். பொதுக்குழுவில் பேசியவர்கள் அனைவருமே, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றும் லட்சியம் பற்றியே விரிவாக பேசியிருக்கிறார்கள்.1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago