Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2013 ஜனவரி 21 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
zamroodh farook Tuesday, 22 January 2013 07:13 AM
சகோதரர் அப்துல் ரஸ்ஸாக் அவர்களே! நீங்கள் இன்னும் இஸ்லாத்தையும் பொது அறிவுகளையும் தேடிப்படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள், கொஞ்சம் கூட நா கூசாமல் எப்படி இந்த விடயங்களை எழுத முடிந்தது? எந்த ஒரு அடிப்படை அறிவும் இந்த விடயத்தில் இல்லாமல் உங்கள் எழுத்துத்திறமையால் மனக்கஷ்டத்தால் இந்த விடயம் சம்பந்தமாக கொட்டித்தீர்த்துள்ளீர்கள் என்று தெளிவாகவே விளங்குகிறது, இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் தனக்கு அறிவில்லாத விடயத்தில் வீனாக விமர்சனங்களை கொட்டுவதையிட்டு, உண்மை விபரத்தை அறிந்துகொள்ள முயட்சி செய்யுங்கள், அல்லாஹ் உங்களுக்கு மார்க்கத்திலும் பொது அறிவிலும் நல்ல விளக்கத்தத்தை தருவானாக!
Reply : 0 0
saleem.anver Tuesday, 22 January 2013 09:50 AM
என்ன தம்பி உன்கலுக்கு சுஹமில்லயா வைத்திய சாலைக்கு போன்க ...........
Reply : 0 0
Mutabi3 Tuesday, 22 January 2013 06:31 PM
ரிசான ஒன்றும் சஊதி அரசுக்கு சவாலான ஒரு அரசியல்வாதியல்ல. அவரை எப்பாடுபட்டேனும் கொண்றுவிடுவதற்க்கு. ரிசான செய்தது ஒரு கொலை என்று ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ அறிக்கைகள் சொல்லிவிட்டன. நிரூபிக்கப்பட்டு தீர்ப்பும் சொல்லி தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. நீங்கள் ஷரீ’ஆ சம்பந்தமாக எழுதுவதற்கு முன், அத்துறையில் கற்கையிலும் நடைமுறையிலும் எத்தனை வருட அனுபவம் வாய்ந்தவர் ? உங்கள் கதையைப் பார்த்தால் ஒரு ஜோக்கர் போன்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
Reply : 0 0
Nawfal Tuesday, 22 January 2013 07:49 PM
தயவு செய்து இந்த இணைப்பை பார்க்கவும்.
http://youtu.be/-HPT1mUE640
Reply : 0 0
sahibu rakeem Wednesday, 23 January 2013 02:34 AM
risanawukku alikkappatta theerpu thawaranatha en entha poruppai aniyaayak kaarakal naalai marumail sollattum. ethu thodarfaana waathap pirathi waathangal sathiya Markathai vittum Annihia sakothararkalai thooramaakki vidum sakothararkale !
Reply : 0 0
shifana Thursday, 24 January 2013 01:32 PM
சவுதி ரிசானாவிற்கு திட்டமிட்டு மரணதண்டனை கொடுத்திருந்தால், எதற்காக கொலையுண்ட குடும்பத்திற்கு சவுதி அரசு மகப்பெரிய நட்டஈட்டுத்தொகையை வழங்க தயாராகியது. ரிசானாவுக்கு தண்டனை கொடுப்பதால் சவுதிக்கு என்ன லாபம்.
Reply : 0 0
siraj Tuesday, 29 January 2013 03:43 AM
நான் சம்ருத்டின் கருத்த மிகவும் ஆதரிக்கிறேன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago