Menaka Mookandi / 2013 ஜனவரி 28 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார புதிய சர்ச்சையொன்றை கிளப்பியிருக்கறார். அது தான் தேசிய கீதத்தில் தமிழ் பதங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சர்ச்சை. அது இன்றைய நிலையில் தேவையான சர்ச்சையோ இல்லையோ அதன் காரணமாக பல வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறை அரசியல் அரங்கின் கவனம் இனப் பரச்சினையின் பக்கம் திரும்பியிருக்கிறது. பல வாரங்களாக நாட்டின் கவனம் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையின் பக்கமே திரும்பியிருந்தது.1 hours ago
6 hours ago
6 hours ago
Sam Tuesday, 29 January 2013 12:41 AM
இது பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்குத் தள்ளும் முயற்சி. ஈழச் சிந்தனை ஒளியும் வரை முள் வேலிக்குள் அடைத்தமை; பின்னர் தேசிய கீதமே வேண்டாம் என்று இருக்கும் போது சிங்களத்தில் பாடும் படி நிர்ப்பந்திக்க, இல்லை, இல்லை தமிழில்தான் பாடுவோம் என்று எழுந்தமை. இப்போது, ஓகோ, தமிழிலும் இருக்கிறதே படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இப்படி ஒன்றைக் கிளப்புகிறார்கள்.முதலில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கின்றது, அதை முதலில் பேசலாமே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago