Menaka Mookandi / 2013 மார்ச் 02 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இலங்கையில் சீனா கால்பதித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியவாதிகளும் பேசி வருகின்றனர். உண்மையில் இலங்கை வழியே சீனாவால் இந்தியாவுக்கு பேராபத்து காத்திருக்கிறதா? நிச்சயமாக ஒருபோதும் ஆபத்து வரவே வராது என்பதை உறுதியாகச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.4 hours ago
4 hours ago
5 hours ago
Silmiya Pura Monday, 04 March 2013 07:10 AM
ஒரு அழகான/ உண்மையான பயனுள்ள கட்டுரை... நன்றிகள்...
Reply : 0 0
MADURANKULIKURANKAAR Wednesday, 06 March 2013 05:11 PM
இது தமிழர்கள் உண்மையாக சிந்திக்க வேண்டிய பயனுள்ள கட்டுரை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago