Menaka Mookandi / 2013 மார்ச் 07 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மாலா கோகிலவாணி
பெண்களின் இடுப்பை காட்டாத தமிழ் திரைப்படங்களை எம்மால் இன்று காண முடியுமா? பெண்களை காம பொருளாகவும் போகப்பொருளாகவும் பார்க்கும் நிலை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வீதியில் செல்லும் ஒரு பெண்ணை தமக்கு சமமானவள் என்று நினைப்பவர்கள் எத்தனைபேர்தான் உள்ளனர். மாறாக அவள் பெண் என்றும் அவளது பாலுருப்புக்களை நோட்டம் விடுபவர்களையும் எம்மால் இன்னும் காணமுடிகிறது.
சமூக, கலாசாரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களிலும் பெண்களுக்கான சமபங்கு என்பது வலியுறுத்தப்பட வேண்டும். பாரபட்சம் என்ற நிலைப்பாடு இல்லாதொழிக்கப்பட வேண்டும். 4 hours ago
4 hours ago
5 hours ago
ratha Saturday, 09 March 2013 07:47 AM
சமூக, கலாசாரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களிலும் பெண்களுக்கான சமபங்கு என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
Reply : 0 0
udayan Saturday, 09 March 2013 08:41 AM
உங்கள் கட்டுரை நவீன பெண்ணிய கருத்துகளை கூறுவது போல இருந்தாலும் பழைய மாவை அரைத்துள்ளீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது ...
ஆணாதிக்கம் ஒழிக்கபட்டுவிட்டது என்று நான் கூறவரவில்லை
அனால் பெண்ணிய சிந்தனைக்கு நல்ல மதிப்பும்
பெண்களுக்கும் நல்ல மரியாதையும் கிடைத்துள்ளது
தயவு செய்து ஆண்களை கொடூரமானவர்கள் போலவும் , பெண்களை தேவதைகளாகவும் காட்ட முற்படாதீர்கள்
பெண்களை பெண்களே தாழ்த்தி கொள்கிறார்கள் என்பதே உண்மை
தற்போது கூட பெண் விடுதலையை ஆண்களிடமே கோருகின்றனர்
ஏன் பெண் உரிமையை ஆண்களிடம் கேட்க வேண்டும்
தாமே பெற்றுக்கொள்ளலாமே ..............?
பெண்கள் அப்படி செய்வதற்கு தயார் இல்லை காரணம்
பெண்களை பெண்களே தாழ்த்தி கொள்கிறார்கள்.
Reply : 1 1
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago