A.P.Mathan / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல தமிழ் பத்திரிகையான தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவு அரசியலின் இரு துருவங்களை ஓரிடத்தில் சங்கமிக்க வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தும் போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தன் இல்லத்தில் சந்தித்துள்ளார்கள். மறைந்த சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மலர்வளையம் வைக்கப்போன இடத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago