Menaka Mookandi / 2013 மே 10 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழ் மக்களின் முன்னிலைப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வரும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் சில நடவடிக்கைகளை விளங்கிக்கொள்வது கடினமாக இருக்கிறது. கச்சதீவை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட சபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவ்வாறானதொரு நடவடிக்கையாகும். 3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago