Super User / 2013 ஜூலை 11 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}


.jpg)
இந்த பாதுகாப்பிடங்கள் வீடுகளில் காணப்படும் தோட்டங்களின் மத்தியிலேயே நிர்மாணிக்கப்படும். இதற்காக சுமார் 3,000 முதல் 10,000 டொலர் வரை செலவழிக்கப்படுகின்றது. இது நிலத்திலிருந்து சுமார் ஆறு அடி உயரம் வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
தங்கவைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டனர். இதன்போது அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, சுகாதாரம் மற்றும் உளவளத்துணை போன்ற வசதிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மேலதிகமாக செல்லப் பிராணிகளான நாய்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago