George / 2014 டிசெம்பர் 30 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை கேட்டுப்பாருங்கள் எம்.பிக்களை கேளுங்கள். என்னால் தமிழர்களுக்கு எதிராக நடக்க முடியாது. என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கின்றார். மற்றுமொருவர் கண்டியைச்சேர்ந்த மலையகத்து இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார். இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு எதிராக நான் எப்படிஇருக்க முடியும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.1 hours ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026