2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘கோப்’ அறிக்கை; 24 இல் விவாதம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மீதான விவாதம், எதிர்வரும் 24ஆம் திகதியன்று, இடம்பெறும்.

 சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  காலை 9.30 மணியிலிருந்து இரவு 7.30 வரை இவ்விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .