2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'புதிய அரசியல் கட்சி: பசிலுக்கு கனவு மட்டுமே'

George   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைக்க பசில் ராஜபக்ஷவுக்கு கிராம மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய நேற்று தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சியை உருவாக்க பசில் ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளமை வெறும் கனவு மாத்திரமே, இன்னுமொரு முறை நாட்டு மக்கள், அதிகாரத்தை அவருக்கு கொடுக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று  புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திபில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .