Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 01 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
114 மெற்றிக் தொன் நிறையுடைய கழிவுத் தேயிலையை சபுகஸ்கந்த பகுதியிலுள்ள களஞ்சியசாலையிலிருந்து சனிக்கிழமை(31) மீட்டுள்ளதாகவும் இதனுடன் தொடர்புடைய நால்வரைக் கைது செய்துள்ளதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தாயராவிருந்த நிலையிலேயே கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிக நிறையுடைய கழிவுத்தேயிலை இதுவாகுமென அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .