2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

5 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்துக்கு வருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 06 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறப்படும் நேரத்துக்கு 5 மணித்தியாலங்கள் முன்னதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இருக்க வேண்டும் என்று  பயணிகளிடம் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையின் புனரமைப்புக் காரணமாக இன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை மூன்று மாதங்களுக்கு  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .