Editorial / 2020 மே 03 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 10 பேர் இன்று பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு, வெளியேறியுள்ளனரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களுள் 182 பேர், குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago