J.A. George / 2021 மார்ச் 10 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறை சார் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாய் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சரின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாயாகும்.
அத்துடன், வரவு - செலவுத் திட்ட கொடுப்பனவான 100 ரூபாயும் சேர்த்து நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago