Editorial / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடனும் பொலிஸ் அத்தியட்சகர்கள் 102 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
87 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரப் படையின் 14 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களாக பதவி வழங்கப்பட்டவர்களுள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும் உள்ளடங்கியுள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026