2026 மே 14, வியாழக்கிழமை

11:59க்கு திறக்கப்படுமென அறிவித்தது அரசாங்கம்

Editorial   / 2021 மே 31 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும்.

சகல விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டாலும் விமானமொன்றில் ஆகக் குறைந்தது 75 பயணிகள் மட்டுமே பயணிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

11 நாள்களுக்கு முன்னர் இரவு 11:59க்கு சகல விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .