J.A. George / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் முன்னெடுக்கப்படும் 07 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 136 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
தற்போது வரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 49,689ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, 85 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 9630 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago