Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 13ஆயிரத்து 283 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 8319 குற்றப்பத்திரங்கள் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இன்று (30) தெரிவித்துள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026