Editorial / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
கேள்விக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது இதனால், மின்சாரத்தை துண்டிக்கவேண்டிய தேவை ஏற்படாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் பயனாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026