Nirosh / 2021 மே 31 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மே 15ஆம் திகதி முதல் இன்று (31) வரையில் பொலிஸாரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நாடு முகங்கொடுத்து வரும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அடுத்த மாதம் 15ஆம் திகதி வரையில் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .