Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 23 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
18 பொலிஸ் உத்தியோகத்தர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், 15 பிரதி பொலிஸ்மா அதிபர்களும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகளுமே, இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூன்று கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago