Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
2,891 பொலிஸ் அதிகாரிகளுக்கு, பல்வேறு தராதரங்களின் அடிப்படையில் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தகுதி பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கே, இவ்வாறு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago