Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவுலபிடிய பகுதியில் 2 ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கே இவ்வாறு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில், நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானவர்கள் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஏனைய ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago