Freelancer / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 285 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் இன்று பிற்பகல் விநியோகிக்கப்படவுள்ளதுடன், மின் உற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
34 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
57 minute ago
2 hours ago