2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

2023 ஆண்டுக்கான செலவு எகிறியது : கடனும் கூடியது

Editorial   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் செலவை விடவும் குறைவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவு 7,885 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதியொதுக்கீட்டு பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிதியொடுதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இம்மாதம் (ஒக்டோபர்) நடுப்பகுதியில், சமர்பிக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதடினப்படையில், மீண்டெழு செலவினம் 4,634 பில்லியன் ரூபாயாகும். மூலதன செலவினம் 3,245 பில்லியன் ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் கடன் 4,429 பில்லியன் ரூபாயாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .