2025 ஜூன் 16, திங்கட்கிழமை

2026 இல் 26 நாட்கள் விடுமுறை

Editorial   / 2025 ஜூன் 01 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை தினங்கள் அடங்கிய விடுமுறை நாட்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது, அதில், 26 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .