Editorial / 2024 மே 08 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான grama sevaka (GS) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில், புதன்கிழமை (08) நடைபெற்றது.
பரீட்சை திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட கிராம உத்தியோகபூர்வ பரீட்சையின் பெறுபேறுகளின்படி பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டது.


15 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago