2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

28 தொற்றாளர்கள் இரணவில் பகுதிக்கு அனுப்பி வைப்பு

S. Shivany   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட கொரோனா கொத்தணி பரவலில்  அடையாளம் காணப்பட்ட  28 தொற்றாளர்கள்,  இரணவில்  பகுதியிலுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நேற்று(06) 17 பேரும், இன்றைய தினம் 11 பேரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சிகிச்சை நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான,  44 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, சிகிச்சை நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் திமுத் பொன்வீர தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .