Editorial / 2020 மே 13 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 37 தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில், 3,700 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை 7,515 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
21 minute ago
39 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
51 minute ago
1 hours ago