2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

3 இலட்சத்தை தாண்டிய PCR பரிசோதனை

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிகளவான PCR பரிசோதனைகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 4880 ஆகும்.
 
அதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3381ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .