Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 32 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹப்புத்தளை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய 48 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த ஊடகப்பேச்சாளர் இதுவரை 38 பேர் கைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026