J.A. George / 2020 நவம்பர் 19 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 3419 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து மேலும் 82 இலங்கையர்கள் இன்று (19) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
கட்டாரில் இருந்து 39 பேர், ஓமானில் இருந்து 30 பேர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 13 பேர் இவ்வாறு நாட்டை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
2 hours ago