J.A. George / 2021 பெப்ரவரி 06 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று இன்று (06) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 1133 பேர் குணமடைந்த நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,594 ஆக உயர்வடைந்துள்ளது.
5,256 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago