Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் நான்காம் கட்டத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
300 மெகாவோட் மின்வலுடன், குறித்த கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் 900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்கால மின்சார தேவை தொடர்பான கொள்கை, இலங்கை பொது மக்கள் பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவால், 2018-2037 ஆண்டுக்காக அங்கிகரிக்கப்பட்ட நீண்டகால மின்சார தேவைக்கான திட்டத்துக்கு இணைவாக இது செயற்படுத்தப்படவுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago