Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 13 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, தஜிகிஸ்தானுக்கு இன்று (13) காலை 10:45க்கு பயணமானார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே.651 என்ற விமானத்திலேயே, அவர் டுபாய் நோக்கி பயணமானார். அங்கிருந்து கிரிகிஸ்தான் சென்று, அதன்பின்ர் தஜிகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி தன்னுடைய 50க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
சீனாவில் ஷாங்காய் கார்ப்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வலய பிரச்சினைகள் தொடர்பில், தஜிகிஸ்தான் தலைநகர் டுஸான்பேயில், 14,15ஆம் திகதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, அவர் பயணமாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago