Editorial / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொவிட் 19 வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும், இவர்கள் அனைவரும் தொற்றுக்கு இலக்காகவில்லையென, பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
14 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
53 minute ago