S. Shivany / 2020 நவம்பர் 08 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 2,756 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன், நேற்றைய தினம் 449 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 13,419 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 5,662 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 7,723 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
32 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
2 hours ago