2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘71ஆவது தேசிய தினத்தில் “சுதந்திரம்“ நீக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

71ஆவது தேசிய தினத்தில் சுதந்திரம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகமும் தற்போது சீரழிந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை – தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .