Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை 9 வருடங்களில் 29309 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தப் போதே அமைச்சர் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லையென்றும், கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் 2010ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளாரென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர் இரண்டு பெண்கள் கொலையுடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவரின் மனைவி என்றும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
47 minute ago
58 minute ago