S. Shivany / 2020 நவம்பர் 12 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் இருந்த 98 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தவர்கள் என, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சவூதியில் இருந்த 35 பேரும் குவைட்டிலிருந்த 21 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
30 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago
2 hours ago